ரசம் வைக்கும் போது ....
ரசம் வைக்கும் போது கொத்தமல்லி இலை இல்லாவிட்டால் சிறிதளவு மல்லி விதையை(தனியா) நெய்யில் வறுத்து பொடி செய்து சேர்த்தால் ரசம் வாசமாக இருக்கும்..
தக்காளி சட்னி செய்யும் போது சிறிதளவு வெள்ளை உளுந்தை வறுத்து விமுதாக அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.
கருவேப்பிலை சாதம்; புதினா சாதம் போன்ற சாத வகைகள் செய்யும் போது ஏலுமிச்சைச்சாறு கொஞ்சம் சேர்த்தால் கவையாக இருக்கும்..
தேங்காய் சட்னி செய்யும் போது தாளிப்பு செய்யும் போது சிறிது பெருங்காயம் சேர்த்தால் நெஞ்செரிச்சல் இருக்காது..
இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது புதினா இலைகளை சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும்; மணமாகவும் இருக்கும்
0
Leave a Reply